Wednesday, October 6, 2010

தினம் ஒரு வேதவசனம்

உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே;அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

நான் புமியை அஸ்திபரப்படுத்தி,சீயோனை நோக்கி:நீ என் ஜனமென்று சொல்வதற்க்காக ,நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி,என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

ஏசாயா51:15-16

Tuesday, October 5, 2010

தினம் ஒரு வேதவசனம்

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
சங்கீதம்:46:1