Wednesday, June 2, 2010

தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் _பாகம்1

பொதுவாக பெண்கள் அழகை ரசிப்பவர்களாகவும் ,தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.அதுவும் முடியை பராமரிப்பதில் மிகுந்த நேரத்தையும் அக்கறையும் காட்டுவாங்க.அதனால எனக்கு தெரிந்த சில டிப்ஸை உங்களுடன்….

கோடை கால முடி பராமரிப்பு:

1.பெரும்பாலும் சம்மரில் ஹர் மிகவும் ட்ரையாகி விடுகிறது.சோ,conditioner ஏதாவது உபயோகப்படுத்தலாம்.

2.அழகுக்கான கிளிப்புகள் ஏதேனும் பயன்படுத்தினால் அவை தலைமுடியை பாதிக்காதவண்ணம் பார்த்துவாங்க வேண்டும்.சில கிளிப்புகளில் முடியும் சேர்ந்துவரும்.

3.காற்று அதிகமாக உள்ள இடங்களில் scarf அணிந்து கொள்வதால் முடி சிக்கவதும் ,உடைந்துபோகாமலும் இருக்கும்.

4.எலுமிச்சைபழம் சேர்த்து குளித்துவர dandruff குறையும் ,உடல் குளிர்ச்சி அடையும்.

5.அதிக சுடான மற்றும் குளிர்ந்த தண்ணீரில் குளிர்ப்பதை தடுக்கவும்.

6.Baking soda ¼ cup இதனுடன் shampoo or conditioner சேர்த்து குளித்தால் முடி மிகவும் அடர்த்தியாக வளரும்.இது நான் படித்த தகவல்.நான் பயன்படுத்தியது இல்லை.
இவை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க vote மற்றும் commentsயை போடலாமே.

No comments:

Post a Comment