மாற்றம் நிறைந்ததுதான் வாழ்க்கையின்னு சொல்லுவாங்க…இதபத்தி யோசிச்சப்ப டார்வின்னோட பரிணமக் கொள்கைதான் தோணுச்சிங்க…டார்வின் சொல்லுறாரு குரங்குல இருந்துதான் மனிஷன் வந்தான்னு…இது காலப்போக்கில ஏற்ப்பட்ட மாற்றம்முன்னு…ஒரு செல்லுயிரிதான் முதல இருந்து பின்பு அது பல செல்லுயிரியாக மாறிச்சின்னு சொல்லுறாங்க….
இப்ப எனக்கு இதுல என்ன டவுட்டுன்ன குரங்கில இருந்து மனிஷன் வந்தான்னல அப்ப இவ்வளவு காலத்தில மனிஷலைருந்து ஏதோ பரிணம புது உயிரிதோன்றி இருக்கலாம்…அல்லது இப்பவும் குரங்குல இருந்து மனிதன் வரலாமே….இல்ல இது எல்லாம் சாத்தியம் இல்லை என்றால் அப்ப நமக்கு மேல ஒரு சக்தி அது தான் கடவுள் இருக்குன்னு நம்பனும் …அவருதான் எல்லாத்தையும் படைத்தாருன்னு நம்பனுதானே…
என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தால் பின்னுட்டம் இடுங்க…அப்படியே ஓட்டும் போடுங்க பிடித்தால்…