Friday, June 12, 2009

இதுயெல்லாம் வயசுப்பிராப்புளம் தானோ…

வயசுன்னு சொல்லறப்ப நம்ம எல்லாருக்கும் பிடிச்ச மற்றும் மறக்கமுடியாத வயசு நம்ம வாலிப வயசுதான்.ஆனா இந்த வயசுதாங்க எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில பிரச்சனை ஆகுதுங்க ..எப்படின்னா…

நம்ம குழந்தையா இருக்கும்போது ஏதாவது சொன்னா சின்னப்பிள்ளை இப்படி எல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லிச்சி வாயை திறக்கவிடமாட்டாங்க….அப்பறம் வாலிப வயசு வந்ததும் நமக்கு வந்த மெச்சுரிட்டியை வச்சி மூடநம்பிக்கைக்கு எதிராகவோ அல்லது கருத்துல வேறுபட்டாலும் அதுக்கும் காரணம் வயசுதான்னு சொல்லுவாங்க…

சரின்னு எல்லா வயசையும் கடந்து வயசாப்ப பேசினாலும்,அப்பவும் இந்த வயசானவங்களே இப்படித்தான் எப்பபாத்தாலும் புழுபுழுன்னு பேசுவாங்கன்னு சொல்லுவாங்க…

இதுயெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னுனா…போனவாரம் நடந்த நீயா நானாவில் வயசனாவங்களுகும் இளம்தலை முறைகளும்மான முரண்பாடுகளை காணமுடிந்தது.என்னதான் இருந்தாலும் வயசானவங்கயெல்லாம் குழந்தைமாதிரிதான்….


இனிமேல் ரசிக்க ஆரம்பிக்கலாமே இந்த வயசா குழந்தைகளை…. …..

No comments:

Post a Comment